அருள் நூல் 331 - 360 of 2738 அடிகள்
சிவசிவா தெந்திநன்னாய் தென்னானாய் தெந்தி நன்னாய் தென்னானாய்!
சிவசிவா தன்னானாய் தன்னானாய் தன்னானாய தன்னானாய்
சிவசிவா தானானோம் தானானோம் தானானோம் தானானோ
சிவசிவா நானானோம் நானானோம் நானானோம் நானானோம்
சிவசிவா தந்தேநன்னம் தந்தேநன்னம் தந்தேநன்னம் தந்தேநன்னம்
மகாலிங்கம் அரிலிங்கம்
சிவலிங்கம் லிங்காலிங்கம்
குருலிங்கம் சொக்கலிங்கம்
திருலிங்கம் சுகலிங்கம்
ஏக்காலிங்கம் ஆதிலிங்கம்
ஏகலிங்கம் அருள்லிங்கம்
அடங்காலிங்கம்
உகப்படிப்பு
அய்யா சிவசிவா சிவசிவா அரகரா அரகரா
சிவசிவ சிவசிவா அரகர அரகரா
சிவசிவா குருவுக்கும் குருபண்டாரத்திக்கும்
சிவசிவா முறையாம் முறையோம் முறையோம்
சிவசிவா ஆண்டிக்கும் ஆண்டிச்சிக்கும்
சிவசிவா முறையோம் முறையோம் முறையோம்
சிவசிவா அய்யா நாராயணர்க்கும்
நாட்டுக்குப் பெரிய வைகுண்டருக்கும்
சிவசிவா கட்டியம் கட்டியம் கட்டியம்
சிவசிவா அய்யா நாராயணசுவாமி செயம் செயம் செயம்
சிவசிவா அரகரா செயம் செயம் செயம்
தேசமயம் யேகம் திட்டித்த இந்திர நாராயணர்
நிச்சயித்தபடி யல்லாது மனிதன்
நிச்சயித்த படியிலலை அய்யாவே
இங்கும் யெங்கும் யெவ்வுயிர்க்கும் யெங்கள்
அய்யா சிவசிவா அரகர அரகரா
அய்யா நாராயணர்க்கும் அம்மை உமையாளுக்கும்
தெய்வோர் இடுவது முறையோம் முறையோம் முறையோம்
விளக்கவுரை :
அருள் நூல் 331 - 360 of 2738 அடிகள்
அகிலத்திரட்டு, அருள் நூல், அய்யா வழி, akilathirattu, arul nool, ayyavazhi