தொடர்புக்கு

அய்யாவழி.காம் இணையதளம்.

அய்யாவழி.காம் இணையதளம் C.நாகலிங்கம் அவர்களால் 20 - 04 - 2011 அன்று தொடங்கப்பட்டது. அய்யாவழி.காம் இணையதளத்தின் நோக்கம் அய்யா வைகுண்டரின் வரலாறு, அய்யாவழி நிகழ்ச்சிகள் மற்றும் அய்யா வழி செய்திகள்  உலக மக்களை சென்றடைய வேண்டும் என்ற நல்ல நோக்கத்தால் உருவாக்கப்பட்டது.

அன்பான அய்யா வழி மக்களுக்கு ஒரு பணிவான வேண்டுகோள். நமது அய்யாவழி.காம் இணையதளத்தில் வெளியிட உங்களிடமிருந்து அய்யாவை பற்றிய தகவல்கள் தேவைபடுகின்றன.

ஆகவே நீங்கள் அறிந்த தாங்கல் (அய்யா கோவில்) பற்றிய தகவல்கள், மற்றும் உங்கள் வாழ்வில் அல்லது உங்கள் குடும்பத்தில் வைகுண்டர் செய்த அற்புதங்கள் போன்ற தகவல்களை எங்களுக்கு தந்து உதவுங்கள்.

அய்யாவழி மக்கள் அகிலத்திரட்டு அம்மானை, அருள்நூல் புத்தகங்களை அய்யாவழி.காம் இணையதளத்தில் படித்து மகிழுங்கள்.

தற்போது அய்யாவழி.காம் இணையதளம் பொதிகை பப்ளிஷர்ஸ் பிரைவேட் லிமிட்டட் என்னும் நிறுவனத்தால் நிர்வகிக்கப்படுகிறது. அதன் முகவரி கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

தொடர்புக்கு,

பொதிகை பப்ளிஷர்ஸ் பிரைவேட் லிமிட்டட்,
7/12, கூடல் விளை, மணவாளக்குறிச்சி அஞ்சல்,
கன்னியாகுமரி மாவட்டம், தமிழ்நாடு, இந்தியா, 629252.

Pothigai Publishers Private Limited.
7/12, Koodal Vilai, Manavalakurichi,
Kanyakumari Distt., Tamil Nadu, India, 629252.
Mobile No. +91 94871 09208, +91 94874 09208.
Ph. No. +91 4651 200008, pothigaipublishers@gmail.com,
http://www.pothigaipublishers.com

அய்யா உண்டு!

அய்யாவழி, அய்யா, வைகுண்டர், அகிலத்திரட்டு, அருள் நூல், ayyavazhi, akilathirattu, arul nool, ayya vaikundar